மகள் வயது பெண்ணுடன் காதல் உறவில் டாப் நடிகர்.. அவமானப்படுத்திய மனைவி

Gossip Today
By Kathick Dec 25, 2022 08:53 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் இவர். இவர் நடிப்பில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் மூலம் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார். பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றார். இந்த டாப் நடிகரை சாமியாக பலரும் திரையில் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இவர் குறித்து மோசமான தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த டாப் திருமணம் ஆகி திருமண வயதில் மகள் இருக்கும் சமயத்தில் மகள் வயது பெண்ணுடன் காதல் உறவில் இருந்துள்ளாராம். அதுவும் தனது நண்பரின் மகளை தான் காதலித்துள்ளாராம்.

இதை கேள்விப்பட்ட டாப் நடிகரின் மனைவி, அந்த நடிகரின் நண்பர்கள் அனைவருக்கும் தனது கணவரை, நண்பர் என்று நினைந்து வீட்டில் அனுமதிக்காதீர்கள் என்று மெசேஜ் செய்துள்ளார். இது அந்த நடிகருக்கு மிகப்பெரிய அவமானமாகியுள்ளது.