அந்த நடிகரா! பேரை கேட்டாலே ஓடும் வில்லன் நடிகர்கள்..
doctor
don
sivakarthikeyan
tamilactor
By Edward
சமீபகாலமாக கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யாவிற்கு பிறகு அதிக வசூலை பெற்று வரும் நடிகராக திகழ்ந்து வருபவர் டாக்டர் நடிகர். அப்படி சமீபத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் நடித்த படம் 100 வசூலை தாண்டியது.
இதனால் அவரின் மார்க்கெட் இன்னும் அதிகமாக சம்பளத்தை விடுவிடுவென உயர்த்தியுள்ளார். இந்நிலையில் அடுத்த படத்திற்கு வில்லன்களை எப்படி தூக்கலாம் என்று தெலுங்கு பாலிவுட் நடிகர்களுடன் கேட்டுள்ளாராம்.
ஆனால் அந்த நடிகர் பேரை கேட்டாலே துறத்தி விடுகிறார்களாம். டபுல் மார்க்கெட்டு ஆசைப்பட்டு தமிழ் வில்லன்களை மறந்து அக்கடதேச வில்லன்களுக்கு ஆசைப்பட்டால் இப்படிதான் நடக்கும் என சினிமா வட்டாரத்தில் கலாய்த்தும் வருகிறார்களாம்.