அப்படியெல்லாம் நெருக்கமாக நடிக்க முடியாது.. வி-மாஸ் நடிகரை வெறுத்து தூக்கி போட்ட நடிகை..

Gossip Today
By Edward Aug 26, 2022 05:40 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் நடன போட்டியில் பங்கேற்று மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் தான் அந்த நடிகை. தமிழ் உச்சரிப்பில் சிறப்பாக பேசும் அந்த நடிகை காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

அதனால் வாய்ப்புகள் அடுத்தடுத்து வீடு தேடியே வந்தது. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். க்ளாமருக்கு துளிக்கூட இடமே இல்லை என்று கூறும் அம்மணி பொல்ட்டான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அப்படி ரவுடி நடிகராக தென்னிந்திய சினிமாவில் விளங்கி வரும் நடிகருடன் நடிக்கவே மாட்டேன் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிட்டாராம்.

அவர் படம் என்றாலே அந்த மாதிரி காட்சிகள் தான் இருக்கும். அதனால் தான் அம்மணி வெறுத்து ஒதுக்கி வருகிறாராம். குடும்ப பாங்கான நடிகை என்பதை நிரூபித்துள்ளீர்கள் என்று பலர் பாராட்டியும் வருகிறார்கள்.