அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்காக டார்ச்சர் செய்த முன்னணி நடிகர்கள்!! வாய்ப்பிற்காக ஒத்துழைத்த நடிகை

Gossip Today
By Edward Nov 29, 2022 08:00 AM GMT
Report

சினிமாவில் வாய்ப்பிற்க்காக நடிகைகள் சில விசயங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அப்படி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் வாய்ப்பு கிடைக்கும் என்று சிலர் படுக்கையையும் பகிர ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்தவகையில் முன்னணி தயாரிப்பாளர்கள் நடிகர்கள், இயக்குனர்கள் கூட இந்த விசயத்தை செய்து வருகிறார்கள். மலையாள நடிகை ஒருவர் தமிழில் பிளே பாய் நடிகர் என்று கூறப்படுபவருடன் ஒரு படத்தில் நடித்திருந்தார்.

தன்னுடன் நடித்த நடிகைகளை கூட விடமாட்டர் அந்த பிளே பாய் நடிகர். அந்தவரிசையில் இந்த நடிகையையும் விடக்கூடாது என்று இயக்குனரிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூறியிருக்கிறார். இயக்குனரும் அந்த நடிகையிடம் பேசிப்பார்த்துள்ளார். நடிகையுடம் அந்த ஆசையை நிறைவேற்றிவிட்டுள்ளார்.

இந்த விசயம் டாப் நடிகருக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே பிளே பாய் நடிகருடன் அட்ஜெஸ்ட் செய்த அந்த நடிகையை டாப் நடிகரும் ஆசைப்பட்டு ஒத்துழைத்துள்ளார். இதன்பின் 3 படங்களில் நடிக்கவும் வைத்திருக்கிறார் டாப் நடிகர்.

பின், மான் பாலிவுட் நடிகருடனும் அட்ஜெஸ்ட் செய்திருக்கிறார். இப்படி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தே 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாகவும் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தார். இதன்பின் தொழிலதிபரின் வலையில் சிக்கி அவரையே திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகிவிட்டார் அந்த கேரளத்து நடிகை.