அந்த பழக்கத்திற்கு அடிமையாக இருந்த டாப் நடிகைகள் லிஸ்ட்.. இதில் நயன்தாராவுமா!
Amala Paul
Andrea Jeremiah
Nayanthara
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சில நடிகைகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அந்த லிஸ்ட் தற்போது நாம் பார்க்கலாம்.
லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் பார்ட்டியில் தண்ணி, தம்மு என ஓவர் அலப்பறை செய்துள்ளதாக பல பத்திரிகைகளில் வந்துள்ளது. சமீபகாலமாக அந்த பழக்கத்தில் இருந்து நயன்தாரா மீண்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
மலையாளம், தமிழ் சினிமா இரண்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அமலா பால் குடிப்பழக்கமும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததாம். இந்த விஷயத்தை அறிந்த பின்பு தான் ஏ. எல் விஜய் விவாகரத்து செய்ததாக சொல்லப்படுகிறது.
பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பிரபல நடிகையாக மாறியவர் தான் ஆண்ட்ரியா. அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.