ஒரே நேரத்தில் இரு ஹீரோக்களுடன் ரொமான்ஸ்!! ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கிய நடிகை.. யார் தெரியுமா?

Gossip Today Indian Actress Tamil Actors Tamil Actress
By Edward Jul 02, 2024 04:45 PM GMT
Edward

Edward

Report

இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து ஹோம்லி ரோல், கிளாமர் ரோல் என் எதையும் கனக்கச்சிதமாக செய்து கொடுக்கும் திறமையுடைவர் தான் அந்த நடிகை. அறிமுகமாகியதே முன்னணி நடிகர்கல் உடன் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவராக திகழ்ந்தார் அந்த நடிகை. இதற்கிடையில் பல கஷ்டங்களை சந்தித்த மற்றும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசாட்டாக நடித்து கொடுக்கும் நடிகர் ஒருவருக்கு இந்த நடிகை மீது ஒரு கண் இருதுள்ளது.

ஒரே நேரத்தில் இரு ஹீரோக்களுடன் ரொமான்ஸ்!! ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கிய நடிகை.. யார் தெரியுமா? | Top Actress Love With Two Heroes At The Same Time

இருவரும் இணைந்து நடித்தபோது படுநெருக்கமாகவும் நடித்தார்கள். அப்போது ஆஃப் கேமராவிலும் நன்றாக பழகிப்பின் அந்த நடிகை டாப் நடிகையாகவே மாறிவிட்டார். சிறந்த நடிகருடன் நடித்துவிட்டு மாஸ் நடிகருடன் ஜோடிப்போட ஆரம்பித்தார். இருவருக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததால் மாஸ் நடிகருக்கும் நடிகைக்கும் நெருக்கம் கேமராவை ஆஃப் செய்தப் பின்பும் இருந்துள்ளது.

இருவர் பற்றியும் பத்திரிக்கையில் கிசுகிசு பரவியதால் சிறந்த நடிகரின் ஈகோ, எப்படியாவது அந்த நடிகைகை வலையில் செக்க வைக்க பிளான் போட்டிருக்கிறார். அப்படி தன் படத்தில் நடிக்க கமிட் செய்து, இயக்குனரிடம் நெருக்கமான காட்சிகள் வைக்கவும் கூறியிருக்கிறார். ஒரு பாட்லைல் இருவருக்குமான கெமிஸ்ட்ரி பற்றிக்கொள்ள ஹோட்டல் அறைவரை சென்று பழகியுள்ளனர்.

ஒரே நேரத்தில் இரு ஹீரோக்களுடன் ரொமான்ஸ்!! ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கிய நடிகை.. யார் தெரியுமா? | Top Actress Love With Two Heroes At The Same Time

ஒரு பக்கம் சிறந்த நடிகர், மறுப்பக்கம் மாஸ் நடிகர். இருவரையும் ஒரே நேரத்தில் நடிகை சமாளித்திருக்கிறார். சிறந்த நடிகருடன் ஹோட்டலில் நடிகை இருப்பது தெரியாமல் அந்த பக்கம் மாஸ் நடிகர் வர, அவரிடன் அப்படியே கையும் களவுமாக சிக்கியிருக்கிறார் அந்த நடிகை. மாஸ் நடிகர் கால் செய்து விசாரிக்க, ஷூட்டிங்கில் இருக்கேன் என்று நடிகை கூற, நீ எங்க இருக்கன்னு தெரியும் அப்படியே போய்விடு என்று கூறிவிட்டாராம். அதன்பின் நடிகையின் பக்கமே திரும்பாமல் வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருக்கிறார் மாஸ் நடிகர்.