நடிகர்களுடன் ரொமான்ஸா! தலைத்தெரிக்க ஓடும் முன்னணி நடிகை!..

gossips tamilactress topactress
By Edward Nov 08, 2021 04:08 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்களுடன் நெருக்கமாகவும் அந்தமாதிரி காட்சிகளிலும் நடிக்க தயாராகிவிட்டனர். அப்படி முன்னணி நடிகைகள் கூட டாப் நடிகர்கள் தவிர்த்து அறிமுகம் மற்றும் இளம் நடிகர்களுடன் அப்படிபட்ட காட்சிகள் நடிக்க ஓப்புகொண்டு வருகிறார்.

அப்படி முன்னணி நடிகை ஒருவர் திருமணத்திற்கு முன்பு ஏகபட்ட கவர்ச்சியிலும் நெருக்கமாகவும் இருந்து நடித்து வந்தார். ஆனால் தற்போது திருமணமாகி கணவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் நடிகர்களுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்து வருகிறாராம். கதை கூறும் இயக்குநர்களுடன் டூயர் காட்சிகள் ஏதும் வைக்ககூடாது, இதை ரசிகர்கல் தவறாக நினைத்து கொள்வார்கள்.

மேலும் ஆடையை குறைத்தும் என்னால் நடிக்க முடியாது அது என் மாமியார் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. என்னதான் இருந்தால் கணவருடன் ஹனிமூன் போகும்போது அப்படி இப்படி என ஆடையணிந்து போட்டதெல்லாம் எதுவும் கேட்கவில்லை என்று புலம்பி வருகிறார்கள் இயக்குநர்கள்.