பிரமாண்ட வீட்டிற்கு சொந்தக்காரி நடிகை சமந்தா.. விலை மட்டும் இத்தனை கோடியா

Samantha
By Kathick Jun 05, 2024 03:00 PM GMT
Report

லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடந்த சில ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

அந்த சமயத்திலும் இவருடைய மார்க்கெட் குறையவில்லை. பாலிவுட் பக்கம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சிட்டாடல் வெப் தொடர் விரைவில் வெளிவரவிருக்கிறது.

பிரமாண்ட வீட்டிற்கு சொந்தக்காரி நடிகை சமந்தா.. விலை மட்டும் இத்தனை கோடியா | Top Actress Samantha Luxury Home Price

அதே போல் சமந்தா புதிதாகவும் சில திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். அதனுடைய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகை சமந்தாவிற்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமான வீடு ஒன்று இருக்கிறது. இதனுடைய மதிப்பு மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்கின்றனர். நடிகைகளில் விலைஉயர்ந்த வீடு வைத்திருப்பவர் நடிகை சமந்தா தான் என கூறப்படுகிறது.