இந்த போட்டோவில் இருக்கும் இரண்டு முன்னணி நடிகைகள் யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
Kalyani Priyadarshan
Keerthy Suresh
Actress
By Kathick
திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் பிரபல நடிகைகள் தங்களின் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் இருவரும் வேறு யாருமில்லை தென்னிந்திய முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர்தான்.
இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தங்களின் சிறு வயதில் இணைந்து எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகியுள்ளது.