30 வயதை கடந்த நடிகைகளுடன் மீண்டும் இணையும் விஜய்.. இவர் இப்படி செய்யமாட்டாரே

Vijay Keerthy Suresh Samantha
By Kathick Apr 26, 2024 02:30 PM GMT
Kathick

Kathick

Report

தளபதி விஜய் நடிக்கப்போகும் கடைசி படம் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கப்போகிறார் என ஒரு பக்கம் கூறப்பட்டு வருகிறது.

இதே சமயம் இப்படத்தில் விஜய்யுடன் இணையப்போகும் கதாநாயகி யார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில், தளபதி 69ல் இரு கதாநாயகிகள் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

30 வயதை கடந்த நடிகைகளுடன் மீண்டும் இணையும் விஜய்.. இவர் இப்படி செய்யமாட்டாரே | Top Two Actress To Pair Up With Thalapathy Vijay

அதன்படி, இப்படத்தில் நடிகை சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்களாம். ஏற்கனவே சமந்தாவுடன் மூன்று திரைப்படங்களில் விஜய் நடித்துள்ளார். அதே போல் கீர்த்தி சுரேஷுடன் இரண்டு திரைப்படங்களில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியிருக்க இயக்குனர் ஹெச். வினோத் இப்படி செய்யமாட்டாரே என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஏனென்றால் இயக்குனர் ஹெச். வினோத் இதுவரை இயக்கிய எந்த திரைப்படத்திலும் இரு முன்னணி நடிகைகளை இணைத்து இயக்கியதே இல்லையாம்.

30 வயதை கடந்த நடிகைகளுடன் மீண்டும் இணையும் விஜய்.. இவர் இப்படி செய்யமாட்டாரே | Top Two Actress To Pair Up With Thalapathy Vijay

பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.