ஏண்டா ஒரு மனுஷன் நிம்மதியா ட்ராவல் பண்ண முடியுதா.. வயிறு வலிக்க சிரிக்கும் வீடியோ..

Gossip Today Funny viral video
By Edward Jul 02, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

இந்தியாவை பொறுத்தவரை மீம் கலாச்சாரம் என்பது ஒரு அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு மாறிவிட்டது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பெரிய ஆபிஸ் போட்டு இதை ஒரு வேலையாகவே செய்து லட்சத்தில் சம்பாதிப்பவர்களும் உள்ளனர்.

ஏண்டா ஒரு மனுஷன் நிம்மதியா ட்ராவல் பண்ண முடியுதா.. வயிறு வலிக்க சிரிக்கும் வீடியோ.. | Train Trolls Funny Video Viral Social Media

அதிலும் தமிழக மீம் கிரியேட்டர்கள் கிரியேட்டிவிட்டியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஒரு வடிவேலுவை வைத்து மோடி முதல் அயன் லேடி வரை கலாய்த்து எடுத்துவிடுவார்கள்.

அந்த வகையில் சென்னை எலேக்ட்ரிக் ட்ரெயினில் பயணம் செய்வோர்கள் மனநிலையை ஒரு வீடியோவாக நெட்டிசன்கள் வெளியிட, அது செம வைரல் ஆகி வருகிறது..