அம்மா-அப்பாவை மதிக்காத சிம்பு! தடுமாறி கீழே விழுந்த டி ராஜேந்தர்.. வீடியோ..

simbu maanaadu TRajendar vpf
By Edward Dec 30, 2021 06:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனராக திகழ்ந்தவர் டி ராஜேந்திரன். சிறுவயதில் இருக்கும் போதே தன் மகன் சிலம்பரசனை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். சமீபத்தில் சிம்பு நடித்த மாநாடு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில், விபிஎஃப் கட்டணத்தை வசூலிக்க தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடந்துள்ளது. அதில் அழைக்கப்பட்ட பேசிய டி ராஜேந்திர் அதிரடியாக பேசியுள்ளார். மேலும், சிம்பு படத்திற்கு நான் அழைக்கப்படவில்லை என் மனைவியையும் அழைக்கவில்லை.

அதனால் நாங்கள் செல்லவில்லை என்று கூறியுள்ளார். நான் ஈன்றெடுத்த மகன் நடித்த படத்திற்கே செல்லவில்லை. அழையாதார் வாசல் மிதிக்க மாட்டேன். ஏன், சிம்புவின் தாயார் சென்றாரா? மதிப்பவர்களை விட்டுக்கொடுத்ததில்லை.

எங்களுக்குக் கிடைக்காத மேடையா? நான் பேசாத மாநாடா? நான் பார்க்காத நாடா என்று பன்ச் டயலாக்குடன் பேசியுள்ளார். தற்போது இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க...