பிரபல இயக்குநர் என்னை ஆடையில்லாமல் அப்படி நிற்க சொன்னார்.. திருநங்கை சாமுண்டி மலைகா..
Gossip Today
Transgender
Actress
By Jai
2011ல் சர்வதேச அளவில் மாடலிங் துறையில் அசத்திய திருநங்கையாக மாறிய சாமுண்டி மலைகா சினிமாவில் நல்ல நடிகராக வேண்டும் என்ற ஆசையில் வந்த போது பாலியல் தொல்லை பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஃபேஷன் துறையை மட்டும் இயக்கி வருவதாக கூறியிருக்கிறார்.

ஒரு பிரபல இயக்குநரின் பெயரை சொல்லலாமா என்று கூட தெரியவில்லை, சொல்லவும் விருப்பமில்லை. வந்தா மலை ஆள் உள்ளிட்ட படங்களில் நடித்தப்பின் அவரது படத்தில் நடிக்க அழைத்தார்.
நானும் சென்றபோது உடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக நில்லு, உன்னை அப்படி பார்க்கணும் என்ரு சொன்னார்.
அதன்பின் இந்த சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து விலகிவிட்டதாக திருநங்கை நடிகை சாமுண்டி மலைகா கசப்பான சம்பவத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.