உங்கள எல்லாம் புரிஞ்சுக்கவே முடியலடா!! மதகஜராஜா பட ரிலீஸ் மீம்ஸ்கள் வைரல்..
Santhanam
Sundar C
Vishal
Tamil Memes
Madha Gaja Raja
By Edward
மதகஜராஜா
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2012ல் உருவான படம் மதகஜராஜா.
சில காரணங்களால் இப்படம் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்ததை அடுத்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யப்பட்டது.
12 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸான மதகஜராஜா படம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்ததோடு வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படத்தை வைத்து நெட்டிசன்கள் மற்ற படங்களை கலாய்த்து வருகிறார்கள். அதில் நெட்டிசன்கள் மீம்ஸ்களாக பகிர்ந்து கலாய்த்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.