நடிகருடன் படுக்கையறை காட்சி!! பெற்றோர்கள் நோ சொல்லியும் கேட்காத நடிகை த்ருப்தி...
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரன்வீர் கபூர். அர்ஜுன் கபூர், கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் படத்தில் நடித்திருந்தார்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த இப்படம் வெளியாகி உலகளவில் 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் ரன்வீர் கபூருடன் படுக்கையறை காட்சியில் அதுவும் உடலில் துணியில்லாமல் மறைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் காட்சியில் நடித்திருந்தார் நடிகை த்ருப்தி டிம்ரி.
அனிமல் படத்தில் ரன்வீர் கபூருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்கு என் பெற்றோர்களுக்கு சற்று அசவுகரியம் அடைந்ததாகவும் அதிலிருந்து வெளியே வர நேரம் எடுத்து கொண்டார்கள்.
இதை செய்ய வேண்டாம். இருந்தாலும் ஓகே என்று பெற்றோர்கள் கூறியதாகவும் த்ருப்தி தெரிவித்தார். மேலும் நான் எந்த தவறும் செய்யவில்லை, ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும். அதனால் தான் அதை செய்தேன் என அவர்களுக்கு புரிய வைத்ததாகவும் த்ருப்தி டிம்ரி கூறியிருக்கிறார்.