2023ல் திரிஷா தான் CM.. நடிப்பை தாண்டி திரிஷாவுக்கு அரசியலில் ஸ்கோப் இருக்கு!! AL சூர்யா

Trisha Gossip Today
By Edward Mar 24, 2023 12:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தன் கேரியரை ஆரம்பித்திருக்கும் திரிஷாவை தன் மனைவி என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் AL சூர்யா.

ஆன்மீகம் பற்றி பல பேட்டிகளில் பேசி வந்த அவர், இணையத்தளத்தில் திரிஷா என் மனைவி என்று கூறுவதோடு, அவருடன் நடித்த நடிகர் விக்ரம், விஜய்யை பற்றி படுகேவலமான் வார்த்தையை பயன்படுத்தி வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

2023ல் திரிஷா தான் CM.. நடிப்பை தாண்டி திரிஷாவுக்கு அரசியலில் ஸ்கோப் இருக்கு!! AL சூர்யா | Trisha After 2023 Get Cm Of Tamilnadu Al Suriya

சமீபத்தில் கூட லியோ படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் திரிஷா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதை கெட்ட வார்த்தையை பயன்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிப்பை தாண்டி திரிஷாவுக்கு அரசியலில் நல்ல ஸ்கோப் இருக்கு என்றும், என்வார்த்தை திருவார்த்தை.

2023ல் திரிஷா தான் தமிழகத்தில் முதலமைச்சர் என்று ஸ்ட்ராங்காக கூறியிருக்கிறார். இதற்கு பலர் பைத்தியமா என்று கிண்டலடித்தும் திட்டியும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.