தனி விமானத்தில் சென்ற விஜய், த்ரிஷா!! எதற்கு தெரியுமா?.. வெளியான வைரல் வீடியோ
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலர் ஆண்டனியை நேற்று கோவாவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துள்ளார். இந்த திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமான சினிமா துறையினர் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார், அதன் புகைப்படங்களும் இணையத்தில் நேற்று வைரலானது.
அதை தொடர்ந்து, நடிகை திரிஷாவும் கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், சென்னையில் இருந்து விஜய் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்று இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,
Lovely couples #Thalapathi #Vijay and #Trisha ❤️
— R E P O R T E R 𓃵 N A H S R A H D (@imNAyrus) December 12, 2024
Went to Goa for #KeerthySureshMarriage ❤️pic.twitter.com/kBnR6libn1