திரிஷா என்ன லவ் பண்றேன்னு சொன்னா!! ஷூட்டிங்கில் பிரச்சனை செய்த AL சூர்யா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. பல பிரச்சனைகளுக்கு பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் திரிஷா தற்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் திரிஷா என் மனைவி, நடிகர் விக்ரமின் மரணம் எப்போது, விஜய்யை மிரட்டுவது என்று இணையத்தில் AL சூர்யா என்பவர் பேட்டிகளில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் இணையத்தில் திரிஷாவின் புகைப்படத்தை வேறொரு பெண்ணின் உடலுக்கு பொறுத்தியதோடு கெட்ட வார்த்தைகளில் திரிஷா - விஜய்யை திட்டி கருத்துக்களை பகிர்ந்தும் வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் திரிஷா என்னை ப்யூர் லவ் ரிலேஷ்ன்ஷிப், பெரிய காதல் கதை என்றும் திரிஷா லவ் பண்றதை எப்படி வெளிப்படையாக கூறமுடியாது என்று வெட்கமும்பட்டுள்ளார். லியோ ஷூட்டிங்கிற்கு அவளை போகக்கூடாது என்று கலவரம் செய்தது நான் தான்.

மேலும் திருமணமே செய்யாத போது எப்படி மனைவி என்று உரிமை எடுத்துக்கொள்ளலாம் என்று பேட்டியெடுத்தவர் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். அதையும் சமாளித்து ஏ எல் சூர்யா மழுப்பி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.