நான் CM ஆகணும்.. நடிகை திரிஷாவின் வைரல் பேட்டி
Trisha
By Kathick
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

அடுத்ததாக திரிஷா நடிப்பில் கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நடிகை திரிஷா நடிகர் விஜய்யுடன் ஒன்றாக ஏஜிஎஸ் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டது வைரலான நிலையில், திரிஷாவின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில், நான் CM ஆகணும், இன்னும் 10 வருஷத்துல பாருங்க. என பல வருடங்களுக்கு முன் திரிஷா அளித்த பேட்டியின் வீடியோ திடீரென வைரலாகி வருகிறது.