திரிஷா டம்மி பாவா..ஹீரோயினா இருந்தும் நோ யூஸ்!! குட் பேட் அக்லி திரிஷாவை கலாய்க்கும் ரசிகர்கள்..
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி படம் செம மாஸாக வெளியாகியது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குட் பேட் அக்லி படம் வெளியான நிலையில் த்ரிஷாவின் நடிப்பு மோசம்.
இவரெல்லாம் 20 வருஷமா ஹீரோயினாம். சென்னை பெண்ணாக இருந்தும் கூட இதுவரை சொந்தக் குரலில் டப்பிங் பேசுவது இல்லை. ஆனால் மும்பையில் வளர்ந்த பூஜா ஹெக்டே எல்லாம் தமிழில் டப்பிங் பேசுகிறார்.
திரிஷாவின் கெரியர் ஓவர். அவருக்கு நடிப்பும் வரவில்லை, நிஜத்திலும் கேரக்டர் சரியில்லை என ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.