திரிஷாவை நிச்சயதார்த்தம் செய்த பிரபலம்!! இப்போ அவர் பிரபல நடிகை கூட டேட்டிங்..
Trisha
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
திரிஷா, தற்போது பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய்யின் லியோ படத்திற்கு பின்பு அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.
மேலும் தெலுங்கில் மெகா ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்தில் நடிக்கிறார், இப்போது 40 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்யமால் இருக்கிறார்.
இந்நிலையில் திரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், திரிஷாவை திருமணம் செய்யவிருந்த வருண் மணியன் என்பவர் பிரபல நடிகை பிந்து மாதவியை டேட்டிங் செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய பிந்து மாதவி, நானும் வருண் மணியனும் டேட்டிங் செய்து வருகிறோம் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
You May Like This Video