சுசித்ராவின் குற்றச்சாட்டு, திரிஷா இந்த மனநிலையில் இருக்கிறாரா!! பிரபலம் பகிர் தகவல்..

Dhanush Andrea Jeremiah Trisha Anirudh Ravichander Suchitra
By Dhiviyarajan May 20, 2024 08:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து பிரபல பாடகியாக வலம் வந்தவர் தான் சுசித்ரா. கடந்த 2016 -ம் ஆண்டு இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை, நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு ஒரு பெரிய புயலை கிளப்பினார்.

சமீபத்தில் பேட்டி கொடுத்த சுசித்ரா, அதை விட பூகம்பத்தையே உண்டாகிவிட்டார் என்று சொல்லாம். தனுஷ் முதல் ஷாருக்கான் வரை அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் சொல்லி சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறார். அதிலும் திரிஷா குடித்துவிட்டு நடிகர் விஜய் வீடு முன்பு நடனம் ஆடினார் என்றும் திரிஷா எந்த மாதிரியான டேர் கொடுத்தாலும் பண்ணுவார் என்று சுசித்ரா கூறியிருந்தார்.

சுசித்ராவின் குற்றச்சாட்டு, திரிஷா இந்த மனநிலையில் இருக்கிறாரா!! பிரபலம் பகிர் தகவல்.. | Trisha Get Angry On Suchitra Speech

இந்நிலையில் சுசித்ராவின் இந்த பேச்சால் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அவர் மீது கோபமாக உள்ளனர். அதிலும் திரிஷா ரொம்பவே கோபமாக இருக்கிறார். விமான நிலையில் இருந்து வரும் போதே திரிஷாவின் முகத்தை பார்த்தால் தெரிந்து இருக்கும் என்று பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.