அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

Trisha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 09, 2024 05:22 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

திரிஷா, தற்போது பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய்யின் லியோ படத்திற்கு பின்பு அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?.. | Trisha Getting Marraige Soon

சினிமாவை தாண்டி திரிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இவருக்கு வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நடக்கவில்லை.

சமீபத்தில் திரிஷா, விரைவில் திருமணம் செய்யப் போகிறார். அம்பானி வீட்டு திருமணத்தை விட பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர் போன்ற தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் சுபைர், திரிஷா திருமணம் செய்யவிருப்பதாக சில தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது. சொந்தத்தில் இருக்கும் ஒருவரை தான் திரிஷா திருமணம் செய்யப்போகிறார் என்று சுபைர் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு: பத்திரிகையாளர் சுபைர் தெரிவித்துள்ள இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கு நமது விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. 

You May Like This Video