நடிகைகள் உடன் நெருக்கம், 41 வயது திரிஷாவுடன் 2ம் திருமணம்!! விஜய் சேதுபதி பற்றி பகிர் கிளப்பும் பிரபலம்!!

Vijay Sethupathi Trisha Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 23, 2024 09:43 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி,தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார்.

இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை அதிகரித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், 96 படத்தில் நடிக்கும் போது நடிகை திரிஷாவை விஜய் சேதுபதி இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என்று தகவல்கள் வந்தது. ஆனால் விஜய் சேதுபதி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி அவருடன் நடிக்கும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பார். இது தான் விஜய் சேதுபதியின் பலவீனம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுவதாக தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.  

நடிகைகள் உடன் நெருக்கம், 41 வயது திரிஷாவுடன் 2ம் திருமணம்!! விஜய் சேதுபதி பற்றி பகிர் கிளப்பும் பிரபலம்!! | Trisha Getting Married With Vijay Sethupathi