விஜய்யுடன் ’Matta" பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை திரிஷா.. புகைப்படங்கள்...

Vijay Trisha Venkat Prabhu Greatest of All Time
By Edward 7 months ago
Report

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது கோட் படம்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய்யுடன் ’Matta" பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை திரிஷா.. புகைப்படங்கள்... | Trisha Goat Matta Song Look Photos Viral Vijay

தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ள கோட் படம் வெளியான ஒரேநாளில் மட்டும் 126.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் மட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள நடிகை திரிஷா லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படி போடு போடு போடு என்ற பாடலை ரீகிரியேட் செய்தவண்ணம் விஜய் - திரிஷா அடியுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery