உடம்பு முழுக்க தங்க நகைகள்.. திருமண பெண் கோலத்தில் நடிகை திரிஷா.. ஒரு வேல இருக்குமோ

marriage photoshoot trisha bridal look
By Kathick Mar 31, 2022 09:30 PM GMT
Report

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. 38 வயதாகும் நடிகை திரிஷா தற்போது வரை திரையுலகில் 19 வருடங்களை கடந்துள்ளார்.

இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் திரிஷா இனிமேல் ஆவது திருமணம் செய்துகொள்வாரா என்று தெரியவில்லை. இந்நிலையில், உடம்பு முழுக்க தங்க நகைகள்.. திருமண பெண் கோலத்தில் இருக்கும் நடிகை திரிஷாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், உங்களுக்கு திருமணமா என்று கேட்டு வருகிறார்கள். ஆனால், இது தங்கநகை விளம்பரத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படம் என்று அதன்பின் தான் தெரியவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..

உடம்பு முழுக்க தங்க நகைகள்.. திருமண பெண் கோலத்தில் நடிகை திரிஷா.. ஒரு வேல இருக்குமோ | Trisha In Bridal Look