முன்னணி ஹீரோவுடன் ஸ்பெயின் செல்லும் திரிஷா..எதுக்காக தெரியுமா?

Trisha Bollywood Salman Khan Actress
By Tony Jul 18, 2024 05:30 AM GMT
Report

முன்னணி நடிகைகள் என்றால் மார்க்கெட் இருக்கும் வரை தான். அதிலும் திரிஷா கடந்த 20 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருக்கும் நடிகை. 40 வயது தாண்டியும் திரிஷா இன்றும் விஜய், அஜித், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

முன்னணி ஹீரோவுடன் ஸ்பெயின் செல்லும் திரிஷா..எதுக்காக தெரியுமா? | Trisha Joins In Vishnu Vardhan Salman Khan Shoot

இந்நிலையில் திரிஷா தற்போது பாலிவுட் பக்கம் செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளார் போல. கரன் ஜோகர் தயாரிப்பில் சல்மான் கான் நடிக்கும் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது.

அப்படத்தை பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக படக்குழு ஸ்பெயின் செல்ல விருப்பதாகவும், அதில் சல்மான் கானுடன் திரிஷா பங்கேற்கும் காட்சிகளை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Gallery