நடிகை த்ரிஷா யாருடன் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் பாருங்க.. புகைப்படங்கள் இதோ

Trisha
By Kathick May 05, 2025 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் கடந்த 22 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த வருகிறார்.

விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தனக்கென்று தனி இடத்தையும் சம்பாதித்துள்ளார்.

நேற்று நடிகை த்ரிஷாவின் 42வது பிறந்தநாள். சோஷியல் மீடியாவில் வாழ்த்து மழை பொழிந்தது. இந்த நிலையில், நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகை த்ரிஷா. இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery