நடிகை திரிஷாவுக்கு இத்தனை காதலர்களா!! புகைப்படத்தை பகிர்ந்துவிட்டாரே..

Trisha Tamil Actress Actress
By Edward Feb 14, 2026 01:30 PM GMT
Report

நடிகை திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, சில ஆண்டுகளுக்கு முன் மார்க்கெட் இழந்தார். அதன்பின் 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து தன்னுடைய இடத்தை மீண்டும் பிடித்தார்.

நடிகை திரிஷாவுக்கு இத்தனை காதலர்களா!! புகைப்படத்தை பகிர்ந்துவிட்டாரே.. | Trisha Krishnan S Valentine S Day Post Goes Viral

அதன்பின் விஜய், அஜித் படங்களில் நடித்து வந்தவர் சூர்யாவின் கருப்பு படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது தன்னுடைய உடல் எடை விஷயத்தில் கவனம் செலுத்தி ஸ்லிம்மாகி வருகிறார். தற்போது தீவிர ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் திரிஷா தான் வளர்க்கும் நாய்களுடன் காதலர் தினத்தை கொண்டாடியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் திரிஷா.

Gallery