புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மயக்கிய நடிகை திரிஷா.. நீங்களே பாருங்க
trisha
latest photo
By Karthick Raja
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.
38 வயதாகும் நடிகை திரிஷா தற்போது வரை திரையுலகில் 19 வருடங்களை கடந்துள்ளார். இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் திரிஷா இனிமேல் ஆவது திருமணம் செய்துகொள்வாரா என்று தெரியவில்லை.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திரிஷா, தனது சமீபத்திய லுக்கை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பலரும், மயங்கிப்போய் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்..
