விஜய்யிடம் அந்த விசயம் மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது!! ஓப்பனாக பேசிய நடிகை திரிஷா..

Vijay Trisha Gossip Today Leo
By Edward May 06, 2024 12:15 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பான வேலைகளில் ஈடுபட்டும் கோட் படத்தின் ஷூட்டிங்கில் நடித்தும் வருகிறார்.

விஜய்யிடம் அந்த விசயம் மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது!! ஓப்பனாக பேசிய நடிகை திரிஷா.. | Trisha Open Talks About Vijay At Shooting Sleep

அதேசமயம் நடிகை திரிஷாவை வைத்து பல செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய், திரிஷா காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் எப்படி என்று அனு, திரிஷாவிடம் கேட்க, சொல்லலாமா என்று பர்மிஷன் கேட்டிருக்கிறார். போரிங், very Moody, சில சமயம் ஜாலியாக இருப்பார், அதிக நேரம் அமைதியாகவே இருப்பார். யார்கிட்டயுமே அதிகமாக பேசமாட்டார்.

ஒருவேல அப்படி இருக்குமோ!! அதிதி சங்கர் போட்டோஷூட்டில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..

ஒருவேல அப்படி இருக்குமோ!! அதிதி சங்கர் போட்டோஷூட்டில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..

ஷூட்டிங் முடிந்ததும் ஒரு சேர் போட்டு செவுக்கு முன்னாடி உட்கார்ந்து ஒரு மணிநேரம் பார்த்துக்கிட்டே இருப்பார். சில சமயம் கண்ணை மூடிக்கிட்டு இருப்பார். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றும் விஜய் தன் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் திரிஷா கூறியிருக்கிறார்.