சோனமுத்தா போச்சா...போன வருஷமே ரிட்டெயர் ஆகிருக்கலாமே தல, கதறும் CSK
MS Dhoni
Virat Kohli
Chennai Super Kings
Royal Challengers Bangalore
IPL 2024
By Tony
ரசிகர்கள் இந்தியாவில் IPL போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும் நேற்று உச்சக்கட்ட மோதலாக CSK Vs RCB மேட்ச் நடந்தது. இதில் RCB 219 ரன்கள் குவிக்க ரன்ரேட் அடிப்படையில் CSK 200 ரன்கள் கடந்தாலே போதும், ப்ளே ஆப் செல்லலாம் என்று இருந்தது.
ஆனால், 191 ரன் வரை தான் CSK ஆல் ரன் எடுக்க முடிந்தது, இதனால், CSK IPL-லிருந்து அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியாமல் வெளியேற, ரசிகர்கள் அனைவரும் சோகக்கடலில் மூழ்கினர்.
அதிலும் ஒரு சில ரசிகர்கள் போன வருடம் தான் கப் அடித்தோமே, அப்போதே கிளம்பியிருக்கலாமே தல என்று கண்ணீர் விட்டு கதற ஆரம்பித்தனர்.
