நடிகை திரிஷாவின் நிச்சயத்தார்த்தம்!! இரவு பார்ட்டியில் தனுஷுடன் குத்தாட்டம் போட்ட ஜெயம் ரவி - மனைவி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் பல சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கி வந்தார். தற்போது வரை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவது குறித்து கூட பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதற்கு காரணம் பல நடிகைகளுடன் தனுஷ், ரகசிய தொடர்பில் இருந்ததாகவும் நெருக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி மற்றும் நடிகை திரிஷாவுடன் இணைந்து வெளிநாட்டில் இருக்கும் ஓட்டல் பாரில் குடிப்பது போன்ற புகைப்படமும், போதையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் வாய் வாக்குவாதத்தோட்டு சண்டை போட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் கசியத்துவங்கியது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை திரிஷா - வருண் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நிகழ்ச்சி முடிந்து திரிஷா, சக நடிகர் நடிகைகளுக்கு இரவு மது பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
அந்த பார்ட்டியில் நடிகர் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, உதயநிதி ஸ்டாலின், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர். பார்ட்டியில் அவர்கள் போதையுடன் எடுத்த புகைப்படமும் தனுஷ் மற்றும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.



