என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிப்பது சரியல்ல!! நடிகை திரிஷா கண்டனம்...

Vijay Trisha Gossip Today Nainar Nagendran
By Edward Feb 16, 2026 08:30 AM GMT
Report

நயினார் நாகேந்திரன்

விஜய்யின், அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விமர்சனங்கள் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. அந்தவகையில், பாஜக கட்சியில் தமிழக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கலிடம், விஜய் முதலில் திரிஷா வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிப்பது சரியல்ல!! நடிகை திரிஷா கண்டனம்... | Trisha Reacts Bjp Leader Nainar Nagendran Remark

திரிஷா கண்டனம்

இந்நிலையில், நயினாரின் அப்படிப்பட்ட பேச்சை எதிர்த்து, திரிஷா, தன்னுடைய சார்ப்பில் வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அவமரியாதையை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது, எந்த அரசியல் கட்சியோடும் எனக்கு தொடர்பு இல்லை, அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை.

என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிப்பது சரியல்ல!! நடிகை திரிஷா கண்டனம்... | Trisha Reacts Bjp Leader Nainar Nagendran Remark

என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொதுவெளியில் விவாதிப்பது சரியல்ல, அரசியலில் உயர் பதவியில் இருப்பவரிடம் இருந்து அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை.