அரசியல் என்ட்ரிக்கு ரெடியா? ஜுன் 14ல் திரிஷா கொடுக்கப்படும் ட்விஸ்ட்..

Trisha Gossip Today Tamil Actress
By Jai Jun 14, 2026 05:11 AM GMT
Report

திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் 90ஸ் முதல் ஆல்ஃபா கிட்ஸ் வரை எவர்கிரீன் க்ரஷாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா.

விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக வந்தது முதல் தமிழ்நாட்டை தாண்டி இந்தி மீடியாக்கள் பலரும் கவனிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டார்.

அரசியல் என்ட்ரிக்கு ரெடியா? ஜுன் 14ல் திரிஷா கொடுக்கப்படும் ட்விஸ்ட்.. | Trisha S Mystery Announcement Sparks

சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா, தற்போது ஒரு போஸ்ட் போட்டுள்ளது ஒட்டுமொத்த கோலிவுட் மற்றும் நெட்டிசன்களை ஓவர் திங்கிங் மூடில் வைத்துள்ளது.

tomorrow at 7 PM

திரிஷாவின் போஸ்ட்டில் "Chennai, someone special has something to tell you tomorrow at 7 PM! Stay tuned, something exciting is coming!" என்று கூறியுள்ளார் திரிஷா.

இதனை பார்த்த பலரும் தலைவி ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டாங்கம் நாளை ஆஹா..ஓஹோன்னு ஒரு சம்பவம் இருக்கும் போலயே என்று தங்களின் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Gallery