விஜய்யை விட டிரெண்ட்டாகும் திரிஷாவின் ஊதா நிற புடவை!! விலை இத்தனை ஆயிரமா?

Trisha Tamil Actress Actress Karuppu C Joseph Vijay
By Jai May 13, 2026 03:30 AM GMT
Report

தமிழக முதலமைச்சராக சி ஜோசப் விஜய் பதவி ஏற்பு விழா எவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டதோ, அதே அளவிற்கு நிகழ்ச்சி வருகை தந்தை நடிகை திரிஷா பற்றியும் சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

விஜய்யை விட டிரெண்ட்டாகும் திரிஷாவின் ஊதா நிற புடவை!! விலை இத்தனை ஆயிரமா? | Trisha S Saree From Vijay S Swearing In Ceremony

திரிஷா எதற்காக இந்த விழாவில் கலந்து கொண்டார்? அவருக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு? என்ற விவாதங்களும் நடந்தது. இது ஒரு பக்கம் இருக்க, திரிஷா அணிந்து வந்த ஊதா நிற பட்டு புடவை பெண்கள் மத்தியில் புதிய வரவேற்பையும் டிரெண்ட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.

திரிஷாவின் ஊதா நிற புடவை

ஊதா நிற பட்டுப்புடவை, மல்லிப்பூ வைத்து பாரம்பரியத்துடன் வந்து விழாவில் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார் திரிஷா. இதைதொடர்ந்து ஊதா பட்டு புடவை போன்ற ஹாஷ்டேக்குகள் இணையத்தில் வைரலானது.

விஜய்யை விட டிரெண்ட்டாகும் திரிஷாவின் ஊதா நிற புடவை!! விலை இத்தனை ஆயிரமா? | Trisha S Saree From Vijay S Swearing In Ceremony

பல பெண்கள் அதே மாதிரியான புடவையை வாங்குவதற்கு கடைகளிலும் ஆன்லைன் தளங்களிலும் தேடத்தொடங்கினார்கள். இது Pure Handloom Silk இதன்விலை ரூ. 40000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முன் திரிஷா 96 படத்தில் அணிந்த சுடிதார் ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து அதேமாதிரியான சுடிதாரை வாங்கத்தொடங்கினர். தற்போது திரிஷா ஊதா நிற பட்டுப்புடவை புதிய ஃபேஷனாக பெண்கள் மத்தியில் மாறியிருக்கிறது.

Gallery