சிம்புகாக தனுஷை பாதியில் கழட்டிவிட திரிஷா.. திரைக்குபின்னால் நடந்த சம்பவம்

Dhanush Silambarasan Trisha Vetrimaaran
By Dhiviyarajan Apr 06, 2024 12:31 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கடந்த 2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த படத்துக்கான எனப் பல பிரிவுகளில் விருது கிடைத்தது.

சிம்புகாக தனுஷை பாதியில் கழட்டிவிட திரிஷா.. திரைக்குபின்னால் நடந்த சம்பவம் | Trisha Say No To Dhanush

ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்தியன்பெண்ணாக நடிகை டாப்ஸி நடித்திருப்பார். ஆனால் முதல் முதலில் இப்படத்தில் நடிக்கவிருந்தது நடிகை திரிஷா தான். இப்படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது.

அந்த சமயத்தில் பிரபல நடிகர் சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஒரே சமயத்தில் இரண்டு படங்களிலும் நடிக்கமுடியாத காரணத்தால் ஆடுகளம் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.