40 வயதாகியும் திருமணமாகாத திரிஷாவுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா..
Trisha
By Kathick
நடிகை திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் மிகவும் தவறான முறையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் எங்குபோய் முடியப்போகிறது என்று தெரியவில்லை.
இந்த நிலையில், திடீரென நடிகை திரிஷா ஆண் நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் யார் இவர், நடிகை திரிஷாவுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாரே என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அவர் திரையுலகில் நடிகைகளின் பேஷன் டிசைனர் ஆவார். அவருடைய பெயர் Sidney Sladen. இவர் திரையுலகில் மிகவும் பிரபலமான பேஷன் டிசைனர்களில் ஒருவர். குறிப்பாக நடிகை திரிஷாவிற்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
![Gallery](https://cdn.ibcstack.com/article/2022b9c7-d246-4d1c-96e3-528be037e8f9/23-655dc54da816c.webp)