திரிஷா விவகாரம்!!விஜய்க்கு இன்னொரு வாழ்க்கை இருக்கு? பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்..

Vijay Trisha BJP Gossip Today
By Edward Feb 14, 2026 09:30 AM GMT
Report

விஜய் - திரிஷா

நடிகர் விஜய் குறித்து அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகை திரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையிலான நட்பு குறித்த கிசுகிசுக்கள் கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட்டில் வலம் வந்த வண்ணம் இருக்கிறது.

திரிஷா விவகாரம்!!விஜய்க்கு இன்னொரு வாழ்க்கை இருக்கு? பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்.. | Trisha Vijay Bjps Nayinar Nagendran Words Trolls

இப்படியிருக்கையில் பாஜக தமிழ்நாடு மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பிப்ரவரி 13ல் செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய் முதலில் திரிஷாவிடம் இருந்து வெளியே வரவேண்டும் என்று காட்டமாக பேசியிருந்தார்.

இந்த விஷயம் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் இதுகுறித்து பேசியுள்ளார்.

அந்தணன்

அதில், விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதால், அரசியலில் விஜய் தூய்மையாக இருக்க வேண்டுமாம், நான் ஒன்று கேட்கிறேன், தமிழ்நாடு அரசியலில் நீங்கள் நம்புகிற, விரும்புகிற தலைவர்களுக்கு எல்லாம் இன்னொரு வாழ்கை இருந்ததா, இல்லையா? யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

திரிஷா விவகாரம்!!விஜய்க்கு இன்னொரு வாழ்க்கை இருக்கு? பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்.. | Trisha Vijay Bjps Nayinar Nagendran Words Trolls

எல்லோருக்கும் பின் ஒரு வாழ்க்கை இருந்துள்ளது. அப்படி இருக்கும்போது விஜய் மட்டும் என்ன நாள்தோறும் பாலில் குளித்து, பன்னீரை குடித்துவிட்டா வருகிறார். அவரும் உங்களைப்போல் சராசரி மனிதர் தான், அவருக்கும் இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.