எல்லையில்லா அன்பு.. லிப்ட்டில் விஜய்யுடன் இருக்கும் திரிஷா!!

Vijay Trisha Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 23, 2024 05:35 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார் விஜய். நேற்றுஇவர் தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடினர். திரைப்பிரபலங்களும் அரசியல்வாதியும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

எல்லையில்லா அன்பு.. லிப்ட்டில் விஜய்யுடன் இருக்கும் திரிஷா!! | Trisha Vijay Photo Get Viral

இந்நிலையில் பிரபல நடிகை திரிஷா, விஜய்யுடன் லிப்ட்டில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "he calm to a storm,The storm to a calm! To many more milestones ahead" என்று குறிப்பிட்டு பக்கத்தில் எல்லையில்லா அன்பு என்கிற எமோஜியும் பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.    

எல்லையில்லா அன்பு.. லிப்ட்டில் விஜய்யுடன் இருக்கும் திரிஷா!! | Trisha Vijay Photo Get Viral