நிகழ்ச்சியில் நடிகர் விக்ரமை கெட்டவார்த்தையில் திட்டிய திரிஷா.. ஷாக்கான சியான்

Vikram Trisha Ponniyin Selvan: I
By Edward Oct 05, 2022 07:30 AM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிய படம் பொன்னியின் செல்வன். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் பொன்னியின் செல்வன் 5 நாட்களில் சுமார் 270 கோடி வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

பொன்னியின் செல்வன் வெற்றியை நேற்று படக்குழுவினர் வீரவேல் வெற்றிவேல் என்று முழக்கமிட்டு கொண்டானர்.

இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பாலிவிட்டின் பிரபலமான நிகழ்ச்சியான கபில் சர்மா ஷோவில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, சோபிதா கலந்ஹ்டு கொண்டனர்.

அப்போது கபில் ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார். அதில் காதில் பாடல் கேட்கும் படியான ஹெட்செட்டி மாட்டி ஒரு வார்த்தை மற்றவர்களுக்கு புரியும்படி கூறவேண்டும்.

அதை புரிந்து சரியாக கேட்டு பின்னால் இருப்பவர்களுக்கும் அந்த வார்த்தையை கூறவேண்டும் என்ற டாஸ்க் தான் அது.

அப்படி திரிஷா, விக்ரமிடம் கூறும் போது ஒரு வார்த்தை கெட்ட வார்த்தை போன்று திரிஷா கூறியதால் சியான் ஷாக்கானார். இந்த வீடியோ இந்தியளவில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.