திரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் இவர் யார் தெரியுமா? இவர்களுக்குள் இப்படி உறவா!
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 -ம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா.
இதையடுத்து இவர் விஜய், அஜித், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தார். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
திரிஷா கென்யாவை சேர்ந்தவருடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது. அந்த நபர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இந்நிலையில் திரிஷாவுடன் இருக்கும் அந்த நபரின் பெயர் சிட்னி ஸ்லாடன் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரும் திரிஷாவும் நெருங்கிய நண்பர்களாம்.
Dai yaaruda nee ?
— Rising Phoenix (@phoenixonfire4u) June 1, 2023
Trisha oda boy friend maathiri close a irukka. Ivana patha africka katula vaazhura maathiri irukkan. Ivan kuda enna di pandra Trisha ! pic.twitter.com/X5sEtA2V9g
You May Like This Video