TTF வாசனுக்கு விரைவில் திருமணம்..யார் பொண்ணு தெரியுமா? புகைப்படம்..
டிடிஎஃப் வாசன்
யூடியூப்பில் பிரபலமான டிடிஎஃப் வாசன் என்றாலே தற்போது சர்ச்சைக்குரிய பிரபலமாகிவிட்டார். எது தொட்டாலும் சர்ச்சையான செயல்களில் ஈடுபட்டு போலிசாரிடம் சிக்குவார்.
சமீபத்தில் அவரது இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்தை கேன்சல் செய்திருந்தது. அதைமீறியும் பெண் தோழியுடன் பைக்கில் சென்று அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு கல்யாணம் என்று நினைக்கிறேன் என்று ஒரு வீடியோவை சமீபத்தில் பகிர்ந்தார். இதனால் டிடிஎஃப் வாசனுக்கு திருமணமா? என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் கேட்கப்பட்டு வந்தது.
ப்ரீ வெட்டிங்
இந்நிலையில், டிடிஎஃப் வாசன், தன்னுடைய ப்ரீ வெட்டிங் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மணப்பெண்ணின் புகைப்படத்தை மறைத்தபடி, காலைப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை TTF வாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யார் அந்த பொண்ணு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வாழ்த்துக்கள் கூறியும் வருகிறார்கள்.