போற இடமெல்லாம் கண்ணிவெடி வெச்சா எப்படி.. TTF வாசனை மிரட்டிய கஞ்சா இளைஞர்..
Gossip Today
By Edward
சமுகவலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் TTF வாசன்.
பைக் ரைட் செய்து இளைஞர்களை கவர்ந்த TTF வாசன் சமீபகாலமாக பலவிதமான வழக்குகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில், கர்நாடகாவிற்கு சென்று அங்குள்ள ஆற்றில் குளித்திருக்கிறார்.

அங்கு மது அருந்தி வந்த இரு இளைஞர்கள் அவரை மடக்கியதோடு கையில் கத்தியுடன் சென்று மிரட்டியும் இருக்கிறார்கள்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக, TTF வாசன் போற இடமெல்லாம் கண்ணிவெடி தான் போல என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
போற இடமெல்லாம் கண்ணிவெடி வைச்சா ?????? pic.twitter.com/mQMxD2auuW
— Real Cheemz (@Kolaarism) August 30, 2024