வெறும் 24 வயசுதான் ஆகுது! கன்றாவியான ஆடையணிந்து முகம் சுளிக்க வைக்கும் இளம் நடிகை..

bollywood urfijaved biggbossott
By Edward Mar 26, 2022 01:45 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகைகள் கூட தற்போது ஆடை விஷயத்தில் படுமோசம் காட்டி வருகிறார்கள். வாய்ப்பிற்காக பொது இடத்திற்கு வந்தால் கூட ஹாலிவுட் ரேஞ்சிற்கு நடிகைகள் எல்லைமீறிய முறையில் அங்கங்கள் தெரியும்படியான ஆடையணிந்து செல்கிறார்கள்.

அதில் மும்பையில் சமீபத்தில் மிகவும் டிரெண்ட்டிங்கில் லிஸ்ட்டில் இருக்கும் நடிகையாக இருப்பவர் Urfi Javed. சின்னத்தை தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் இந்த நடிகை பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் பங்கு பெற்றும் இருந்துள்ளார்.

சாதாரணமாகவே Urfi Javed போடும் ஆடை படுகிளாமராக இருக்கும். பொது இடங்களுக்கு செல்லும் போது கூட அவர் போடும் ஆடை முகம் சுளிக்க வைத்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் தன்னை மக்கள் பார்த்து பேசுபொருளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அம்மணி இதுபோல ஆடைகளை அணிந்து வருகிறார். இதனை நெட்டிசன்கள் சமுகவலைத்தளத்தில் பகிர்ந்தும் வருகிறார்கள்.

நடிகையின் புகைப்படங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்க.