தொலைக்காட்சி பிரபலங்களை தூக்கி சாப்பிட்ட செய்தி வாசிப்பாளினி! கண்டமேனிக்கு அசடுவழியும் ரசிகர்கள்..
தொலைக்காட்சிகளில் பணிபுரிந்து பின் சினிமாவில் பிரபலங்களாக மின்னுபவர்கள் அதிகளவில் கூடிக்கொண்டே போகிறார்கள். அதிலும் வேலை பார்த்துக்கொண்டே இணையத்தில் ரசிகர்களை ஈர்க்க சில போட்டோஹுட் பதிவுகளையும் பதிவிட்டு வைரலாகி விடுகிறார்கள்.
அந்தவகையில், தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றி வருகிறார் திவ்யா துரைசாமி. டெண்ட் கோட்டா என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானா திவ்யா ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்கு பெண்ணாக ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது, அவர் பதிவு செய்துள்ள சேலை காஸ்ட்யூமில் உள்ள கிளாமர் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நீங்களுமா கவர்ச்சி கவர்ச்சி போஸ் கொடுக்கிறீகள்? என்கிற ரீதியில் வேற லெவலில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றார்கள் ரசிகர்கள்.
சேலையில் நமிதாவின் க்ளாமர் காட்சிகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசடுவழிய செய்துள்ளார் திவ்யா துரைசாமி.