விஜய்க்கு முன்பே புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்த மாணவர்கள்!! யார் தான் தலைவர்...

Vijay Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Jun 28, 2024 06:00 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியில் கடந்த ஆண்டு ஆரம்பித்தார். தன்னுடைய கட்சியை ஆரம்பித்ததும் கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வெற்றிப்பெற்ற மாணவ - மாணவிகளை ஊக்கிவிடுக்கும் வண்ணம் பரிசுத்தொகை வழங்கி கவுரவித்தார்.

இந்த ஆண்டும் 10 மற்றும் 13 ஆம் வகுப்பில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடக்க முடிவெடுத்திருந்தார். இன்று திருவான்மியூரில் இருக்கும் ஒரு மண்டபத்தில் இந்நிகழ்ச்சியை வைத்துள்ளனர்.

விஜய் நிகழ்ச்சிக்கு வந்து மாணவர்களுக்கு விருது வழங்கினார். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் செயளாலர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார்.

திண்பண்டங்கள் நிறைந்த கைப்பையை கொடுத்து மாணவர்களை வரவேற்ற் புஸ்ஸி ஆனந்த் காலில் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் காலில் விழுந்துள்ளனர். மாணவர்கள் காலில் விழும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்தும், கட்சியின் தலைவர் யார்? ஏன் காலில் விழவேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.