1 லட்சமா? விஜய் போட்டோவா? எது வேணும்!! தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

Vijay Viral Video Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Jun 15, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்திருக்கிறார். வரும் 2026ல் தேர்தலுக்காக தங்களின் கட்சியினரை தயார்ப்படுத்தி வரும் விஜய், கோட் படத்தினை முடித்து விட்டு கமிட்டாகி அடுத்த படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பிக்கவுள்ளார்.

1 லட்சமா? விஜய் போட்டோவா? எது வேணும்!! தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்கள். | Tvk Bussy Anand Speech Viral Vijay Or 1 Lakh Fans

இதற்கிடையில் கட்சி சம்பந்தமான விஷயங்களை மும்முரமாக செய்து வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10, 12 ஆம் வகுப்பில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு உதவித்தொகையை அளிக்கவுள்ளார். இதற்கான மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்துள்ளது.

அப்போது, தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட வாரியமாக தொண்டர்களை சந்திக்கவுள்ளார் என்று கூறியிருந்தார்.

திருமணத்திற்கு பின் இத்தனை கோடி சொத்து!! மகாலட்சுமியின் ஒரு மாச சம்பளம் இத்தனை லட்சமா..

திருமணத்திற்கு பின் இத்தனை கோடி சொத்து!! மகாலட்சுமியின் ஒரு மாச சம்பளம் இத்தனை லட்சமா..

மேலும், ஒரு லட்சம் ரூபாய் பணமும், பக்கத்தில் விஜய் போட்டோவும் வைத்தால், உனக்கு எது வேணும் என்று கேட்டால், நம்ம ஆளுங்க தளபதி போட்டோ தான் எடுப்பார்கள் என்று பேசியிருக்கிறார்.