எல்லா கட்சியையும் ஊதுறோம்ணா!! விஜய்யை புகழ்ந்து பாடிய ஆசிரியை

Vijay Viral Video Vetrimaaran
By Edward Jun 28, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியில் கடந்த ஆண்டு ஆரம்பித்தார். தன்னுடைய கட்சியை ஆரம்பித்ததும் கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வெற்றிப்பெற்ற மாணவ - மாணவிகளை ஊக்கிவிடுக்கும் வண்ணம் பரிசுத்தொகை வழங்கி கவுரவித்தார்.

இந்த ஆண்டும் 10 மற்றும் 13 ஆம் வகுப்பில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடக்க முடிவெடுத்திருந்தார். இன்று திருவான்மியூரில் இருக்கும் ஒரு மண்டபத்தில் இந்நிகழ்ச்சியை வைத்துள்ளனர்.

எல்லா கட்சியையும் ஊதுறோம்ணா!! விஜய்யை புகழ்ந்து பாடிய ஆசிரியை | Tvk Vijay Reaction About Lady Sing Thalaiva Song

விஜய் நிகழ்ச்சிக்கு வந்து மாணவர்களுக்கு விருது வழங்கினார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் விஜய்யை வாழ்த்து ’வாங்கன்னா வணக்கம்னா” என்ற தலைவா படத்தின் பாடலை பாடியிருக்கிறார்.

அவரின் பாட்டை கேட்டு விஜய் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவர் பாடலை பார்த்துக்கொண்டிருந்தார். விஜய்யின் அந்த ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.