பவன் கல்யாணை அட்டர் காப்பி அடித்த தவெக தலைவர் விஜய்!! என்ன தளபதி இதெல்லாம்..
தவெக தலைவர் விஜய்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டவர்கள் நேற்று கலந்து கொண்டு பேசினர்.
மேலும் விஜய் தன்னுடைய ஸ்டைலில் காரசாரமாக திமுக ஆட்சியை கண்டித்தபடி பேசியிருந்தார். அதிலும் அவர் பேசிய சில ஆங்கில வார்த்தை தத்துவம் அனைவராலும் கவனத்தை ஈர்த்தது.
நெட்டிசன்கள்
பவான் கல்யாண், ஒரு அரசியல் பேச்சில், ”Men may come, Men may go, But I go on forever” பேசியிருப்பார். அதை அப்படியே விஜய் பேசியுள்ளார். அதிலும் அதை சொல்லியது வில்லியம் பிளேக் என்று விஜய் சொன்னதை வைத்து நெட்டிசன்கள் விஜய்யை கலாய்த்து வருகிறார்கள்.
இதை The Brook என்ற புத்தகத்தில் Alfred Lord Tennyson எழுதியிருப்பதாக கூறியும், காப்பி அடிக்கலாம் அதுவும் இப்படியொரு கேவலமாகவா காப்பி அடிப்பது என்று நெட்டிசன்கள் கண்டபடி கருத்துக்களை கூறி கலாய்த்து வருகிறார்கள்.
— sharat 🦅 (@sherry1111111) March 29, 2025
Poet பெயரை தவறாக சொன்ன
— Dr.தேவா (@iamdrdeva) March 28, 2025
தற்குறி விஜய்🤦🤦
"Men May Come and Men
May go,But I go on forever" - Alfred Lord Tennyson
யார் சொன்னா என்பதை கூட
சொல்லத் தெரியல😄😄#தற்குறி_விஜய் #TVK_முதல்_பொதுக்குழு pic.twitter.com/piTkH31zz9